மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

மைக்ரோவேவ் ஓவனை சமைப்பதற்கும் சூடு படுத்துவதற்கும் அதிகமாக பயன்படுத்துவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அலுவலகத்தில் இருந்து களைத்து போய் வரும் போது குளிர் சாதன பெட்டியில் காலையில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் பலருக்கு காணப்படுகின்றது. ஒருமுறை சூடுபடுத்திய உணவை மீண்டும் சூடுபடுத்துவதே தவறு என்னும் நிலையில், அதனை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடுவதால், உடலுக்குப் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிகின்றனர். மைக்ரோவேவ் ஓவன்கள் … Continue reading மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!